47 
தமிழ்நாடு

கோவை, நீலகிரிக்கு 5 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் 5 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

Web Team

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் 5 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

17ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.