வியாபாரிகள் மகிழ்ச்சி 
தமிழ்நாடு

பூஜை பொருட்களை வாங்க குவிந்த மக்கள்.. பூ, பழங்கள், காய்கறிகள், பொரி வாங்க ஆர்வம்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க ஆர்வமாக குவிந்தனர்.

Srini Vasan

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க ஆர்வமாக குவிந்தனர்.

பூ, பழங்கள், காய்கறிகள், பொரி, மாவிலை, தோரணம், வாழைக்கட்டுளின் விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.