பொது விடுமுறை நாட்கள்..! 
தமிழ்நாடு

2025ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள்..! வரும் 2025ம் ஆண்டில் 23 பொது விடுமுறை நாட்கள்- அரசாணை

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருவதால், அடுத்தாண்டு மொத்தமாக 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.