சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஆயிரத்து 560 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 560 ரூபாய் குறைந்து 68 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 195 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.