சனிக்கிழமை தோறும் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை செயின்ஸ் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 38 மாவட்டத்தில் 17 வகையான மருத்துவ சேவைகள் இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.