பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணாக்கர்கள் பழைய பேருந்து அட்டைகளை கொண்டே பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
2025-26 கல்வியாண்டிற்கான புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, 2024-25-ஆம் கல்வி ஆண்டு பயண அட்டையுடன் மாணவர்கள் பயணிக்கலாம்.