37 
தமிழ்நாடு

வேளாண் நிலத்தடி நீருக்கு வரி - கடும் எதிர்ப்பு..

வேளாண் பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

வேளாண் பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து சிறிய அளவில் தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.