13 
தமிழ்நாடு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. நாளை புயலாக உருவாகும் என வானிலை மையம் கணிப்பு

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

Srini Vasan

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தொடர்ந்து நாளை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும் எனவும்,25ம் தேதி அதிகாலை ஒடிசா - மேற்குவங்கம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.