Whatsapp new update 
டெக்னாலஜி

மிஸ்ட் கால்களுக்கு வீடியோ-வாய்ஸ் மெசேஜ் மூலம் பதில்

இது மட்டுமின்றி, CALLS-ஐ schedule செய்து கொள்ளும் அம்சத்தையும் அளித்துள்ளது.

Web Team

வாட்ஸ் ஆப்பில் மிஸ்ட் கால்களுக்கு வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கும் புதிய அம்சத்தை மெட்ட அறிமுகப்படுத்தவுள்ளது. இது மட்டுமின்றி, CALLS-ஐ schedule செய்து கொள்ளும் அம்சத்தையும் அளித்துள்ளது.