பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் Caller Interface என்று சொல்லப்படும் அழைப்புகளுக்காக முகப்புப் பக்கம் மாற்றப்பட்டதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன. முதலில் அழைப்புகள் வந்தால் ஏற்பதற்கு மேலே ஸ்வைப் செய்யும் முறை இருந்த நிலையிலதற்போது பக்கவாட்டில் ஸ்வைப் செய்வது போன்று மாறியிருக்கிறது.