இந்தியாவில் எலான் மஸ்கின் Starlink இணைய சேவைக்கான கட்டணம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹார்ட்வேரின் விலை 34 ஆயிரம் ரூபாயாகவும், அன்லிமிட்டெட் டேட்டாவுக்கான மாதாந்திரக் கட்டணம் 8,600 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, சோதனை அடிப்படையில் 30 நாட்கள் இலவசமாக பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.