AI 
டெக்னாலஜி

அவன்தான் பெரிய வேல பார்த்துருக்கான்

இதில் பாதிக்கும் மேலான தொகை மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதி தொகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தகவல்

Manigandan Raja

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உயர் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து அங்குள்ள Intesa Sanpaolo வங்கியிலிருந்து சுமார் ரூ.1000 கோடி பணம் திருட்டு இதில் பாதிக்கும் மேலான தொகை மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதி தொகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தகவல்.