jIO STAR 
டெக்னாலஜி

ICC ஒளிபரப்பு உரிமையில் இருந்து விலக JioStar விருப்பம்

ICC தொடர்களின் ஒளிபரப்பு உரிமையில் இருந்து விலக விரும்புவதாக ICC-யிடம் ஜியோ ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Team

ICC தொடர்களின் ஒளிபரப்பு உரிமையில் இருந்து விலக விரும்புவதாக ICC-யிடம் ஜியோ ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 -25 ஆண்டில் ICC தொடர்களின் ஒளிபரப்பின் போது 25 ஆயிரத்து 760 கோடி இழப்பு ஏற்பட்டதால் இந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.