ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 
டெக்னாலஜி

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 விற்பனை தொடக்கம்.. 43 மணி நேரம் பிளேபேக் - விலை ரூ.2,999

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ((OnePlus Nord Buds 3)) இயர்பட்ஸ் விற்பனையை தொடங்கியுள்ளது. இது IP55 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன், 55℃ வரையிலான கடுமையான வெப்பத்தை தாங்கக்கூடிய திறன் கொண்டது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 43 மணி நேரம் வரை பிளேபேக் வழங்குகிறது. இதன் விலை 2,999 ரூபாய் ஆகும்.

Srini Vasan