Samsung galaxy s26 
டெக்னாலஜி

இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ரா சிறப்பம்சங்கள்..!

அடுத்த ஆண்டு வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ரா மாடலின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 16 ஜிபி ரேமை அடிப்படையாக கொண்டு 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி ஸ்டோரேஜ்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Team