அரசு பேருந்தில் சென்ற விஜய் 
VIDEOS

அரசு பேருந்தில் சென்ற விஜய்

Web Team

அர்சு பேருந்தில் சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்கிய விஜய், பேருந்தில் சிறிது தூரம் பயணித்தார். அப்போது தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்த விஜய், ஓட்டுநரையும் தன்னுடம் அமர வைத்து பயணித்தார். முதலமைச்சர் சென்ற பேருந்து தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை தூரம் வரை சென்றது.