சீனாவில் சனிக்கிழமை மாலையில் 4.1 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. 10 கிலோ மீட்டம் ஆழத்தில் சரியாக மாலை 6.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என தெரிகிறது.