சீனாவில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணி வகுப்பை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இதில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில் சீனாவின் ராணுவத்தின் பலத்தை குறிக்கும் வகையில் அணி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தும் பங்கேற்றன.