Amazon layoff 
உலகம்

15% ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் அமேசான்

குறிப்பாக ஏ.ஐ.பயன்பாடு காரணமாக HR பிரிவில் இந்த பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

Web Team

அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களில் 15 சதவிகிதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஏ.ஐ.பயன்பாடு காரணமாக HR பிரிவில் இந்த பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை..