7 
உலகம்

பாடிபில்டிங் சாம்பியன் கில்ஹெர்ம் ஹென்ரிக் உயிரிழப்பு.. 30 வயதில் காலமானார் கில்ஹெர்ம் ஹென்ரிக்

பிரேசிலிய பாடிபில்டிங் சாம்பியன் கில்ஹெர்ம் ஹென்ரிக் 30 வயதில் உயிரிழந்தார்.

Srini Vasan

பிரேசிலிய பாடிபில்டிங் சாம்பியன் கில்ஹெர்ம் ஹென்ரிக் 30 வயதில் உயிரிழந்தார்.

பரானா ஃபிசிகல்ச்சுரிஸோ கூட்டமைப்பும் அவரது மறைவை உறுதிப்படுத்தியது. பாடிபில்டிங்கில் குய் புல் என்று அழைக்கப்பட்ட ஹென்ரிக் பல போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார்.

இந்நிலையில் ஹென்ரிக் மூச்சுத்திணறலால் காரணமாக உயிரிழந்ததாக அவரது காதலி ஜெசிகா கூறியுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.