Nepal flood 
உலகம்

வீட்டின் மொட்டை மாடியில் தவித்த சிறுவன் டி-ஷர்ட்டை வீசி உதவி கோரிய சிறுவன்

மீட்பு ஹெலிகாப்டரின் கவனத்தை ஈர்க்கத் தனது டி-ஷர்ட்டை கழற்றி வானத்தை நோக்கி சுற்றி உதவி கோரிய காட்சி வைரல்

Manigandan Raja

மீட்பு ஹெலிகாப்டர் சிறுவனை மீட்ட காட்சி

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், வீட்டின் மொட்டை மாடியில் சிக்கித் தவித்த ஒரு சிறுவனை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர். மாடியில் சிக்கி தவித்த சிறுவன் மீட்பு ஹெலிகாப்டரின் கவனத்தை ஈர்க்கத் தனது டி-ஷர்ட்டை கழற்றி வானத்தை நோக்கி சுற்றி உதவி கோரிய காட்சி வைரலாகி வருகிறது.

புத்தரின் புனித பல்லுக்கு மரியாதை செய்யும் பௌத்த திருவிழா

இலங்கையின் கண்டி நகரில் உள்ள பௌத்த ஆலய திருவிழாவை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. புத்தரின் புனிதப் பல் இருப்பதாக நம்பப்படும் ஆலயத்தில், அந்த புனிதப்பல்லுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் 'எசல பெரஹெரா' ((Esala Perahera)) எனும் பௌத்தத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.