AI Brittan 
உலகம்

குற்றங்கள் நடப்பதற்கு முன்பே கண்டறிந்து தடுக்கும் திட்டம் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிரிட்டன் அரசு புதிய திட்டம்..!

குற்றங்கள் நடப்பதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து, தடுக்கும் வகையிலான AI தொழில்நுட்பத்தை பிரிட்டன் அரசு உருவாக்கி வருகிறது.

Web Team

குற்றங்கள் நடப்பதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து, தடுக்கும் வகையிலான AI தொழில்நுட்பத்தை பிரிட்டன் அரசு உருவாக்கி வருகிறது.

காவல்நிலைய தரவுகள், குற்றவாளிகளின் நடவடிக்கைகள், பதற்றம் நிறைந்த பகுதிகளின் தரவுகளை கொண்டு, AI உதவியுடன் இயங்கும் குற்ற வரைபட அமைப்பை உருவாக்கி வரும் பிரிட்டன் அரசு, இத்திட்டம் 2030-க்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளது.