குடியிருப்புகள் மீது டிரோன் தாக்குதல் - 11 பேர் காயம்.. பற்றி எரிந்த குடியிருப்புகள் போராடி அணைக்கப்பட்டது
உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
Srini Vasan
உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்ததிய டிரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.