Iran 
உலகம்

"1 லிட்டர் எண்ணெய் கூட ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாது"

அவர்களின் கூட்டாளிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை ஒரு லிட்டர் எண்ணெய் ஏற்றுமதியைக் கூட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

Manigandan Raja

ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாது :

ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லிட்டர் எண்ணெயைக் கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடியாது என அமெரிக்காவுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது. இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு காவல் படை வெளியிட்டுள்ள பதிவில்.

ஈரானுக்கு எதிராக தாக்குதல் நீடித்தால், இந்த பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்புக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை ஒரு லிட்டர் எண்ணெய் ஏற்றுமதியைக் கூட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.