america 
உலகம்

காட்டு தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்.. ஆயிரக்கணக்கானோர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Srini Vasan

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து காரணமாக வனப்பகுதி அருகே வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.