193 
உலகம்

கண்ணீர் விட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர்..

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த கொடுந்துயரை நாங்கள் சந்திப்பது? மெஹபூபா கண்ணீர்.

Srini Vasan

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த கொடுந்துயரை நாங்கள் சந்திப்பது? மெஹபூபா கண்ணீர்.

போரால் அப்பாவி குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா,

தொடர் பதற்றத்தை எல்லைப்பகுதி மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் கழிப்பது? மெஹபூபா

"இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்"