Joe bidan cancer 
உலகம்

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு கடுமையான Prostate புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு கடுமையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Srini Vasan

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு கடுமையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

82 வயதான ஜோ பைடன், சிறுநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்ததை அடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அதில் அவருக்கு Prostate புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

சிகிச்சை தொடர்பாக அவரும், அவரது குடும்பத்தினரும் மருத்துவர்கள் உடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நோய் தீவிரமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்த முடியும் என்று பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து வருத்தமடைந்த டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் பைடன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.