Hamas underground 
உலகம்

ஹமாஸ் படையினரின் 2 நிலத்தடி சுரங்கப்பாதைகள் தகர்ப்பு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை அகற்றிய இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், அதிலிருந்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர்.

Web Team

காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை அகற்றிய இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், அதிலிருந்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 2023 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.