புளோரிடா, அமெரிக்கா 
உலகம்

மில்டன் சூறாவளிக்கு முன் பலத்த காற்றுடன் மழை.. மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் - மின்சாரம் துண்டிப்பு

மில்டன் சூறாவளி நெருங்குவதை முன்னிட்டு, அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

Srini Vasan

மில்டன் சூறாவளி நெருங்குவதை முன்னிட்டு, அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

காற்றில் மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் கடற்கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.