மூழ்கிய சாலைகள் 
உலகம்

இடைவிடாத கனமழை - மூழ்கிய சாலைகள்.. ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

நேபாளத்தில் இடைவிடாத கனமழை காரணமாக பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்தது.

Srini Vasan

நேபாளத்தில் இடைவிடாத கனமழை காரணமாக பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்தது.

குறிப்பாக தலைநகர் காத்மாண்டுவில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

இதுதவிர சிலபகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.