Trumph tax issue 
உலகம்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்பு

டிரம்ப் நிர்வாகம் அவசர அவசரமாக மாற்று வழிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடுமையான வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிக்கல் எழுந்துள்ளது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் தன் விருப்பப்படி கூடுதல் வரி விதித்தது சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் அவசர அவசரமாக மாற்று வழிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.