Londan ghandhi statue 
உலகம்

லண்டனில் உள்ள காந்தி சிலைக்கு அவமரியாதை "வெட்கக்கேடான செயல்" என இந்தியா கண்டனம்

லண்டன் டாவிஸ்டாக் சதுக்கத்தில் ((Tavistock Square))உள்ள காந்தியடிகளின் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. டாவிஸ்டாக் சதுக்கத்தில் தியான நிலையில் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு அக்டோபர் 2 ஆம் தேதி ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

Web Team

இந்நிலையில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது வெட்கக்கேடானது என கூறியுள்ள இந்திய தூதரகம் சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உள்ளது.