ISREl 
உலகம்

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் - 13 பேர் பலி

இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் கொடிய சம்பவங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Web Team

போராளி குழுவுக்கு எதிராக சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்டதிலிருந்து, பெய்ட் ஜின் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் கொடிய சம்பவங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.