58 
உலகம்

காசா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல் படைகள்.. சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி

காசாவில் தரைவழியாகவும் வான் வழியாகவும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

காசாவில் தரைவழியாகவும் வான் வழியாகவும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஆங்காங்கே வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகள் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

குடியிருப்புகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.