மீத்தேன் - எரிசக்தி ராக்கெட்டை விண்ணில் செலுத்திய சீனா.. 6 செயற்கைக் கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்திய ராக்கெட்
மீத்தேன் - திரவ ஆக்சிஜனால் ஆன ராக்கெட்டை சீனா விண்ணில் ஏவியது.
Srini Vasan
மீத்தேன் - திரவ ஆக்சிஜனால் ஆன ராக்கெட்டை சீனா விண்ணில் ஏவியது.
பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீனாவின் லேண்ட்ஸ்பேஸ் டெக்னாலஜி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட், 6 செயற்கைக் கோள்களை விண்ணில் அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.