12 
உலகம்

தேசத்தந்தை படம் இல்லாமல் புதிய ரூபாய் நோட்டுகள்.. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் வங்கதேசம்

வங்கதேசத்தில் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படம் இல்லாமல் அச்சடிக்கப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், 6 மாதங்களில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Srini Vasan

வங்கதேசத்தில் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படம் இல்லாமல் அச்சடிக்கப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், 6 மாதங்களில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்க தேச ரூபாய் நோட்டுகளில் வழிபாட்டு தலங்கள், வங்காள கலாச்சாரம் உள்ளிட்ட படங்கள் சேர்க்கப்பட்டு, 20 டாக்கா, 100 டாக்கா, 500 டாக்கா மற்றும் 1000 டாக்கா மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள்

அச்சடிக்கப்பட்டு வருகின்றன.