உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் இஸ்ரேலுடன் விளையாடியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இத்தாலியின் உடின் நகரில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது, போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.