சிகாகோ புறநகர்ப் பகுதியில் புராப்பேன் எரிபொருள் ஏற்றிச் சென்ற டிரக் திடீரென வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், வாகனம் வெடித்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.