Mumbai monkey 
உலகம்

கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்கு குட்டிகள்

ஒரு குரங்கு குட்டி உயிரிழந்த நிலையில், அதனை கடத்தி வந்த வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Web Team

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 அரியவகை குரங்கு குட்டிகள் மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். க் கூடையில் மறைத்து எடுத்து வந்ததில் ஒரு குரங்கு குட்டி உயிரிழந்த நிலையில், அதனை கடத்தி வந்த வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.