Canada and america 
உலகம்

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு தயார்

ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அவர், செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

Web Team

அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அவர்,
செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். மேலும் அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றார்.