Afganisthan 
உலகம்

சுதந்திர நாடு என்ற முறையில் இந்தியா உடன் உறவு

இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.

Web Team

சுதந்திரமான நாடு என்ற முறையில் இந்தியா உடன் உறவை பராமரிப்பதாக ஆப்கானிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.