சிச்சுவான், சீனா 
உலகம்

முதன்முறையாக காவல்துறையில் களமிறக்கப்பட்ட ரோபோக்கள்.. நெரிசல் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் ரோபோக்கள்

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாநிலத்திலுள்ள மியான்யாங் நகர காவல் துறை, ரோந்து, போக்குவரத்து மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளில் முதன்முறையாக ரோபோக்களை களமிறக்கியுள்ளது.

Srini Vasan

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாநிலத்திலுள்ள மியான்யாங் நகர காவல் துறை, ரோந்து, போக்குவரத்து மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளில் முதன்முறையாக ரோபோக்களை களமிறக்கியுள்ளது.

காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில் போக்குவரத்தை நிர்வகிக்க உதவும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.