கார்கீவ், உக்ரைன் 
உலகம்

ரஷ்யா ட்ரோன் தாக்குதல் - 46 பேர் காயம்.. கார்கீவிலுள்ள 4 மத்திய மாவட்டங்களில் தாக்குதல்

உக்ரைனின் கார்கீவ் நகரில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 46 பேர் காயமடைந்தனர்.

Srini Vasan

உக்ரைனின் கார்கீவ் நகரில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 46 பேர் காயமடைந்தனர்.

நகரின் 4 மத்திய மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாரத்திற்கு பல முறை உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்தும் டிரோன் தாக்குதலுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.