USA 
உலகம்

"அமெரிக்காவிற்காக இளமையை அர்ப்பணித்தோம்"

மக்கள் அளவுக்கு அதிகமாக குடியேறினால் அமெரிக்காவின் சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்

Web Team

அமெரிக்காவிற்காக இளமையை அர்ப்பணித்த தங்களை விரட்டுவதா? என பல்கலை கழக நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி பெண் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அளவுக்கு அதிகமாக குடியேறினால் அமெரிக்காவின் சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதில் அளித்துள்ளார்.