55 
உலகம்

பெங்ஹு தீவுகளில் தைவான் ராணுவத்தினர் போர் ஒத்திகை..

பெங்ஹு தீவுகள் மீது கடல்வழி தாக்குதல் நடைபெற்றால், அதை முறியடிக்கும் வகையில் போர் ஒத்திகையில் தைவான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

Web Team

பெங்ஹு தீவுகள் மீது கடல்வழி தாக்குதல் நடைபெற்றால், அதை முறியடிக்கும் வகையில் போர் ஒத்திகையில் தைவான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

கடல் நிலை இலக்குகள் மீது ஏவுகனைகள், துப்பாக்கிகள், பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தி பயற்சி மேற்கொண்டனர்.