59 
உலகம்

சிங்கப்பூர் அமைச்சரவையில் தமிழ் வம்சாவளியினர்.. முக்கிய துறைகளுக்கு அமைச்சர்களாக நியமனம்

சிங்கப்பூரின் புதிய பிரதமரான லாரன்ஸ் வோங் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய துறைகளுக்கு தமிழ் வம்சாவளியினர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Srini Vasan

சிங்கப்பூரின் புதிய பிரதமரான லாரன்ஸ் வோங் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய துறைகளுக்கு தமிழ் வம்சாவளியினர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அயலுறவு, பிரதமர் அலுவலகம், சட்டம், போக்குவரத்து, உள்துறை, கல்வி, நாடாளுமன்ற விவகாரம் உள்ளிட்ட துறைகளுக்கு தமிழ் வம்சாவளியினர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.