2 
உலகம்

புனோம் பென்னில் நடைபெற்ற பிரைட் விழா.. LGBT உரிமைகளுக்காக நடத்தப்படுவதாக கருத்து

உலகளாவிய பிரைட் மாதத்தை முன்னிட்டு, கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் பிரைட் விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

Srini Vasan

உலகளாவிய பிரைட் மாதத்தை முன்னிட்டு, கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் பிரைட் விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான பாகுபாடு நீடிக்கும் நிலையில், LGBT உரிமைகளுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

இதில் இசை நிகழ்ச்சி மற்றும் பேஷன் ஷோ ஆகியவையும் இடம்பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.