மே தின விடுமுறையை வித்தியாசமான கொண்டாடிய சீனர்கள்.. உடலில் சேற்றை பூசிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ச்சி
மே தின விடுமுறையை வித்தியாசமான முறையில் சீன மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Srini Vasan
மே தின விடுமுறையை வித்தியாசமான முறையில் சீன மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில், டிரம்ஸ் இசைக்கு ஏற்ப, ஒருவருக்கொருவர் முகத்தில் சேற்றை பூசிக்கொண்டும், ஒன்றாக நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.