உலகில் அதிக வயதான பெண் உயிரிழப்பு 
உலகம்

உலகில் அதிக வயதான பெண் உயிரிழப்பு.. 116 வயதில் காலமான பெண் துறவி

உலகில் அதிக வயதான பெண் தனது 116 வயதில் காலமானார்.

Srini Vasan

உலகில் அதிக வயதான பெண் தனது 116 வயதில் காலமானார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் இனாஹ் கனாபாரோ லுகாஸ் என்பவர் கடந்த 1908ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார்.

தனது 26 வயதில் முதல் கிறிஸ்தவ பெண் துறவியாக வாழ்ந்து வந்த அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.