இங்கிலாந்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்துக்கு புறப்பட்ட இந்த சிறிய ரக விமானத்தில் பயணித்தது எத்தனை பேர்?, உயிரிழப்பு எத்தனை? என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. இச்சம்பவத்தால் விமான சேவை நிறுத்தப்பட்டது.